பிளாக் பையன்… January 27, 2011
Posted by manicks in யாரோ.trackback
அக்கடானு ஒரு மாசம் வெட்டியா போனது என் வாழ்நாளிலே… நல்ல வேளை ஜிரம் வந்தது ரொம்ப நாள் கழித்து… இல்லைனா நிக்காம ஓட்ட ஓட்டமா ஓடிட்டே இருந்திருப்பேன்… எதை பத்தியும் சிந்திக்காம எனக்காகவே வாழ்ந்தேன்… நல்லாதான் இருந்தது… சில வடுக்கள் சில தழும்புகள் பற்றின எண்ணமே இல்லாமல் சென்றுவந்தேன்… அலுவலகத்தில் கூட அந்தளவுக்கு சரியாக செயல்படவில்லை…
ஏதேதோ…
Everything for good…..but we should make out everything for good
Thanks
Mohan.